காதலில் ஊடலும் கூடலும் அவசியம் வேண்டும். காதலால் இந்த உலகம் நிரம்பி கிடக்கிறது. காதலிக்காத மனிதர்கள் இருந்தால், பூமியில் அவர்கள் இரத்தம் இல்லாத சவமாக தான் நடமாடுகிறார்கள். காதலிப்போம் காதலிக்க கற்றுக் கொடுப்போம். காதலால் யாரும் வீழப் போவது இல்லை.
இனிய காதலர் தின வாழ்த்துகள் :)
அன்பு தினம் - என்றும் வேண்டும்...
ReplyDeleteதினம் என்றும் - அன்பாக வேண்டும்...
அன்பு தின வாழ்த்துக்கள்...