இரு அடி ஒரு வாழ்க்கை
அறத்துப்பால்: கடவுள் வாழ்த்து
குறள் #1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொருள்:
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பது போல உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் இறைவன் முதலாக இருக்கிறான். உலகத்தைக் கொண்டு அதை உண்டாக்கினவரை எண்ண வேண்டும்.
ஆங்கிலம் தெரிந்தோருக்கு...
LIFE IN TWO LINES
VIRTUE: THE PRAISE OF GOD
KURAL #1
'A' leads letters; the Ancient Lord
Leads and lords the entire world
MEANING:
As 'A' is the first letter of English alphabet, Almighty is the predecessor of everything in this world. Before starting any work, we should offer our prayers to our Lord, the Almighty.
No comments:
Post a Comment